ஏஐயால் சில மோசமான விளைவுகள் ஏற்படலாம்: ஓபன் ஏஐ நிறுவனர் சாம் அல்ட்மன் எச்சரிக்கை …
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் சில மோசமான விளைவுகள் ஏற்படுவதை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம் என்றும், அதே நேரத்தில் அதன் நன்மைகள் மிகப் பெரியதாக இருக்கும் என்றும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார் பேட்டியில்…






